Monday, 5 March 2012

[Lovers India] [TAMIL] சிட்ரஸ் அமிலம் பக்கவாதத்தை தடுக்கும்




 

சிட்ரஸ் அமிலம் பக்கவாதத்தை தடுக்கும்

 

சிட்ரஸ் அமிலம் நிறைந்த ஆரஞ்சு மற்றும் திராட்சை பழங்களை அதிக அளவில் உட்கொண்டால் பக்கவாத நோயை தடுக்கலாம் என கிழக்கு ஏஞ்சிலியா பல்கலை.,யின் நார்விச் மெடிக்கல் ஸ்கூல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடும் 69,622 பெண்களிடம் 14 ஆண்டுகளாக மேற்கொண்ட சோதனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. சீரான ரத்த ஒட்டத்திற்கு, பிளேவோனாய்ட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கறிகள், பழங்கள், அடர் நிறமுள்ள சாக்லேட்டுகள் துணைபுரிவதாக தெரியவந்துள்ளது. டெய்லி ரிப்போர்ட் பத்திரிகையில், திரட்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை குறைந்த அளவில் சாப்பிடுபவர்களை காட்டிலும் அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கு 19 சதவீதம் குறைந்த அளவிலேயே பக்கவாதம் ஏற்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளது

__._,_.___

ALWAYS KEEP SMILING

ALWAYS KEEP_MAILING

Just click here


M.YUSUF
COONOOR
THE NILGIRIS




--
You received this message because you are subscribed to the Google
Groups "Lovers India" group.
To post to this group, send email to loversindia@googlegroups.com
To unsubscribe from this group, send email to
loversindia+unsubscribe@googlegroups.com
http://groups.google.co.in/group/loversindia

No comments:

Post a Comment