கரூரில் காதல் ஜோடி தற்கொலை
கரூர்: கரூரில் காதல் ஜோடி விஷ மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டனர். கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (25). இவர் பாண்டமங்கலத்தை சேர்ந்த சரண்யா என்பவரை காதலித்து வந்தார். இவர்களுடைய திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும் கரூரில் உள்ள ஒரு விடுதியில் பூச்சி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=360889--
With Love:
Kumar
You received this message because you are subscribed to the Google
Groups "Lovers India" group.
To post to this group, send email to loversindia@googlegroups.com
To unsubscribe from this group, send email to
loversindia+unsubscribe@googlegroups.com
http://groups.google.co.in/group/loversindia
No comments:
Post a Comment